Saturday 4th of May 2024 02:19:28 PM GMT

LANGUAGE - TAMIL
பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்!

பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்!


பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குழுவில் 17 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ, டக்லஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த ஆபேகுணவர்தன ஆகியோர் இக் குழுவின் இடம்பெற்றுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, விஜித்த ஹேரத், ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, மாவை சேனாதிராஜா, நிரோஷன் பெரேரா ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE